ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் துவங்கியது

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் துவங்கியது

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி  தயாரிப்பில் உதயநிதி- பார்த்திபன்,  நிவேதா  நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் துவக்க விழா இன்று தேனியில் நடைபெற்றது. தளபதி பிரபு இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு   டி.இமான்  இசையமைக்கிறார். 

Our Score