ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி தயாரிப்பில் உதயநிதி- பார்த்திபன், நிவேதா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் துவக்க விழா இன்று தேனியில் நடைபெற்றது. தளபதி பிரபு இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
Our Score













