படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன், லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9-வது படம் இது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் பணிகள், சமீபத்தில் தொடங்கின. இறுதி கட்ட வேலைகள் மூம்முரமாக நடந்து வருகின்றன.
இப்படத்தில் இடம் பெரும் ஒரு பாடல் காட்சி, ஓமன் நாட்டில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Our Score