full screen background image

‘யு’ டிவி தனஞ்செயனின் ‘PRIDE OF TAMIL CINEMA : 1931 To 2013’ புத்தக வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்..

‘யு’ டிவி தனஞ்செயனின் ‘PRIDE OF TAMIL CINEMA : 1931 To 2013’ புத்தக வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்..

யு டிவியின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரியும், தமிழ்ச் சினிமாவின் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன் இதுவரையில் தேசிய விருதுகள் மற்றும் பட விழாக்களில் விருதுகளை பெற்ற அனைத்துத் தமிழ்ப் படங்களையும் பற்றியும் ‘Pride Of Tamil Cinema : 1931 To 2013’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகம் நேற்று கோவாவில் நடைபெற்றுவரும் 45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் வெளியிடப்பட்டது.

அதன் புகைப்படங்கள் இங்கே :

Our Score