full screen background image

இதெல்லாம் தேவைதானா எஸ்.ஏ.சி. ஸார்..?

இதெல்லாம் தேவைதானா எஸ்.ஏ.சி. ஸார்..?

நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 70 வயதினைத் தொட்டவர். கடைசியாக அவர் இயக்கிய படம் சரியாகப் போகவில்லையென்று சில வருடங்கள் அமைதி காத்தவர். இப்போது மீண்டும் இயக்குநராகியிருக்கிறார்.

‘டூரிங் டாக்கீஸ்’ என்கிற பெயரில் அவர் இயக்கியிருக்கும் புதிய படத்திற்கு அனிமேஷனில் ஒரு டீஸரை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார். பார்த்தாலே படுசூடாக இருக்கிறது.

இந்த வயதில், இயக்குநர் எஸ்.ஏ.சி.க்கு இதெல்லாம் தேவைதானா..? 

Here is the awesome animation teaser of awaited movie Touring Talkies starring : S.A.Chandrasekaran, Papri Gosh, Manobala, Robo Shankar, & Aadukalam Jayabalan

Studio: Staar Makers
Producer: Shoba Chandrasekaran
Director: S.A.Chandrasekaran
Cinematographer: Arun Prasath
Music: Isaignani Ilaiyaraaja
Editing: Sreekar Prasad – M.R Rejeesh
Art: A.Vanaraj
Stunts: Miracle Michael
Music Label – Vj Musical

Our Score