2014, ஜூலை 4, வெள்ளிக்கிழமையான இன்றைக்கு ஒரேயொரு நேரடி தமிழ்ப் படம் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது. இது நாள்வரையிலும் ஒரு வெள்ளியில் அதிகப்பட்சம் 4 நேரடி தமிழ்ப் படங்களாவது ரிலீஸாகும். ஆனால் இன்றைக்கு ஏதோ ஒரு அதிசயம்..
1. அரிமா நம்பி
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் அரிமா நம்பி என்ற ஒரேயொரு படம் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது. இதில் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கிறார்.
Our Score