ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சரவணன் தயாரித்துள்ள படம் ‘டூ ஓவர்’.
இந்தப் படத்தில் மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா, ஆர்.ஜி.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.ஜி.வெற்றிவேல், இசை – கே.பிரபாகரன், இயக்குநர் ஷார்வி எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த ‘டூ ஓவர்’ படம் ஏற்கனவே இந்தியாவிலும், வெளிநாட்டிலும் 75-க்கும் மேற்பட்ட விருதுகளுடன் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றுள்ளது. உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.
Our Score