‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது டைகர் ஆடியோஸ்..!

‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது டைகர் ஆடியோஸ்..!

துவார்.ஜி. சந்திரசேகர் தயாரிப்பில், கேபிள் சங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ உரிமையை டைகர் ஆடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘பயமறியான்’, ‘சாப்டர் 6’ போன்ற தமிழ் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பி.சி.ஷிவன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், சுட்டகதை பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல் டீசர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

Our Score