தமிழ்த் திரைப்பட நடப்பு தயாிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு விடுத்துள்ள வேண்டுகோளில், சின்ன பட்ஜெட் படங்களுக்கும், பெரிய பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை வேறுபடுத்தி, கூட்டியும், குறைத்தும் வைத்து திரையுலகம் செழித்து வளர உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தினர் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது:
Our Score