தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் மவுன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறதாம்..
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இந்த போராட்டம் நடைபெறுவதாகவும், அனைத்து சினிமா தொழிலாளர்களும் இதில் கலந்து கொள்ளும்படியும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இதன் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செ்யயப்பட்டுள்ளன.
Our Score