பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சினிமா துறையில் நுழைந்து 50 வருடங்கள் நிறைவு பெற்றதையடுத்து தனது மானசீக குருவான பின்னணி பாடகர் திரு.கே.ஜே.யேசுதாஸுக்கு நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாத பூஜை செய்தார்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
[Not a valid template]
Our Score