கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கு இணங்கி அக்டோபர் 6-ம் தேதி வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்ட படங்களை மட்டும் வருகிற நவம்பர் 3-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதற்கு திரைத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் மற்ற சகோதர தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
நவம்பர்-3-ம் தேதியன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலோடு வரவிருக்கும் படங்களின் பட்டியல் :
1. விழித்திரு
2. களத்தூர் கிராமம்
3. உறுதிகொள்
4. திட்டிவாசல்
5. கடைசிபெஞ்ச் கார்த்திக்
6. உப்பு புளி காரம்
Our Score