தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவரான இயக்குநர் தளபதியின் தலைமையில் ‘உரிமைக் குரல்’ என்கிற பெயரில் ஒரு அணியும், இயக்குநர் ஜே.பி. என்னும் ஜெயப்பாண்டியனின் தலைமையில் ‘நாளைய இயக்குநர்கள்’ என்ற பெயரில் ஒரு அணியும் போட்டியிட்டன.
வாக்குப் பதிவு நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் விருகம்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் இயக்குநர் தளபதியின் தலைமையிலான ‘உரிமைக் குரல்’ அணியை சார்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் பங்கேற்றவர்கள் பெற்ற வாக்கு விவரம் :
பதிவான மொத்த வாக்குகள் – 493
தலைவர்
1. தளபதி – 385
2. ஜேபி @ ஜெயபாண்டியன் – 80
3. அரவிந்தராஜ் – 23
செல்லாதவை – 5
செயலாளர்
1. சி.ரங்கநாதன் – 329
2. சுரேஷ் – 160
செல்லாதவை – 3
பொருளாளர்
1. சுசீந்திரன் – 317
2. ஆனந்தபாரதி – 141
3. அன்புச்செழியன் – 28
துணைத் தலைவர்கள் – 2 நபர்கள்
1. பி்.நித்தியானந்தம் – 337
2. அறந்தாங்கி சங்கர் – 318
3. கரிசல் முத்து -146
4. ஆர்.தேவேந்திரன் – 30
5. ஜே.பன்னீர் – 25
இணைச் செயலாளர்கள் – 2 நபர்கள்
1. கஸ்னபர் அலிகான் – 335
2. டி.ஆர்.விஜயன் – 325
3. வி.முருகன் – 127
4. எஸ்.ராமகிருஷ்ணன் – 35
5. சிவனேசன் -34
செயற்குழு உறுப்பினர்கள் – 8 நபர்கள்
1. எம்.கே.அருந்தவராஜா – 395
2. கே.சக்திவேந்தன் @ ஊட்டி வேந்தன் – 372
3. வி.லோகநாதன் – 371
4. சி.நாகராஜன் – 363
5. என்.சுந்தரேஸ்வரன் – 353
6. கண்ணன்@ஆரோக்கியசாமி – 348
7. எம்.சாய்பூஜா – 340
8. கே.வெங்கடேசன் – 322
9. எம்.சி.பிரகாஷ் -186
10. ஜீ.ஜீவரத்னம் -176
11. கோமதி சங்கர் -170