நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தினர், தமிழ்த் திரையுலக பெரியவர்களுக்கு சிவாஜி கணேசன் விருது கொடுப்பது வழக்கம்.
நேற்று மாலை மியூஸிக் அகாடமியில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 86-வது பிறந்த நாள் விழாவில் பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், பின்னணி பாடகி ஜமுனா ராணி, பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கப்பட்டன.
அதன் புகைப்பங்கள் இங்கே :
Our Score