‘சிகரம் தொடு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா..!

‘சிகரம் தொடு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா..!

யு டிவி தயாரிப்பில், விக்ரம் பிரபு, சத்யராஜ், மோனல் கஜ்ஜார் நடிப்பில்… கெளரவ் இயக்கும் ‘சிகரம் தொடு’ படத்தின் பாடல் வெளியீடு மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.   நடிகர் கமல்ஹாசன் பாடலை வெளியிட நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்..

அந்த புகைப்படங்கள் இங்கே :

Our Score