தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் பொது அறிவிப்பு நேற்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் நடிகர் சங்க அலுவலகத்தில் அறங்காவலர் குழ உறுப்பினர்களான நடிகர் கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K.வெங்கட்ராமன் அவர்களும், ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் S.திருமாறன் அவர்களும் டெண்டர் பெட்டியை சீல் வைத்தனர் .
நேற்று முதல் வரும் மே 8-ம் தேதி மாலை 5 மணிவரை விருப்பமுள்ள நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டெண்டர் பெட்டியில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Our Score