சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

24 AM Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரித்து வரும் திரைப்படம் 'சீமராஜா'.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன்ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் இனிமே முடிவடைந்தது. இதையொட்டி படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்  மற்றும் நடிகர், நடிகையருடன் ஒரு விழா நடத்தப்பட்டது.

இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் இங்கே :