‘சாட்டை’ திரைப்படத்தின் இயக்குனர் அன்பழகன் – எம்.மாலா திருமணம் நேற்று(31- 08 – 2014 ) அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மற்றும் நடிகர் தம்பி ராமையா, விதார்த், நமோ நாராயணா. இயக்குனர் ஜீவன், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Our Score