“ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளை கொடுமைப்படுத்துகிறார்கள் தமிழர்கள்…” – இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் புலம்பல்..!

“ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளை கொடுமைப்படுத்துகிறார்கள் தமிழர்கள்…” – இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் புலம்பல்..!

எப்போதும் சர்ச்சை கருத்துக்களை சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மா ஜல்லிக்கட்டு பற்றியும் தனது கருத்துக்களை தனது டிவீட்டர் பக்கத்தில் சொல்லி புலம்பித் தள்ளியிருக்கிறார்.

"தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலாச்சாரம் கொடுமையானது.

வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்துவதுதான் தமிழர்களின் பண்பாடா..?

சினிமா நடிகர்கள் வோட்டுக்கும், சினிமா டிக்கெட்டுக்காகவும்தான் இந்த ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்.

காளை மாடுகளால் வோட்டளிக்க முடியுமென்றால், சினிமா டிக்கெட்டுகளை வாங்க முடியுமென்றால் சினிமா பிரபலங்கள் நிச்சயம் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்..." என்றெல்லாம் எழுதியிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ஜல்லிக்கட்டு பற்றிய அவருடைய ட்வீட்டர் செய்திகள் இவை :

Govt  restricts film makers to show even crow or dog but allows bulls to be brutally harassed for cultural entertainment #jaijallikattu

Ears, horns cut, mutilated, tail bones dislocated, poked with knives tortured with nose ropes causing death. #jaijallikattu is Barbarism

Protesting against barbarism of  #jaijallikattu is very much in tune with worshipping tribalish / feudal culture of Jayalalitha and Sasikala.

Just by giving it name of culture #jaijallikattu cannot escape from it's true tradition of torturing innocent animals for people's pleasure.

Each of the #jaijallikattu supporters should be made to run with 100's of Bulls chasing and then I want to hear him talk about his feelings.

#jaijallikattu is enjoying a barbarism of making an innocent  animal suffer for social entertainment by cowardly hiding behind culture.

Celebrities in TN protesting against #jaijallikattu should have their ears pulled in backs hugged by 100s to know the poor animals feelings.

Only Because  #jaijallikattu supporters  are  barbarians they want to fight for their right to torture poor innocent defence less animals.

If Tamil #jaijallikattu culture is about brutalising poor animals then Al Qaeda's culture of beheading innocent people also is right.

Atleast 10 animals should be set after each #jaijallikattu human protestor for him to know what poor bull feels when 1000's are chasing.

Torturing defenseless living beings for personal entertainment in the name of culture and tradition is worse than terrorism #jaijallikattu.

Instead of chasing a defenseless animal for pleasure why don't  #jaijallikattu guys  chase a human being.. They won't cos they know it pains.

None of the #jaijallikattu protestors know neither the meaning nor spelling of culture..They are just human shaped vultures wanting blood.

#jaijallikattu is a true throwback to the tremendously ugly diasporic thinkingly on thinking of Tamilian culturastic non culture.

Fighting for #jaijallikattu more than who should lead them shows real culture of Tamilians.. I don't want to wish any of them all the best.

The choice of their leaders itself tells about the really true culture of #jaijallikattu  people more than the poor tortured innocent bulls.

Celebrities are supporting #jaijallikattu for votes and tickets.. But who can support poor innocent voiceless animals from barbaric torture?

If poor innocent animals also had voting power and could buy tickets no celebrity would have dared to support  #jaijallikattu.

Bottom line of #jaijallikattu is each supporter should be made to be chased by a 1000 Bulls and then let's see how much they will protest?

ஜல்லிக்கட்டு பற்றிய புரிதலே இல்லாமல்.. அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி உளறியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. இவரைத் தெளிய வைக்க வேண்டியது நமது கடமை.

சென்னைக்கு வரட்டும். கச்சேரியை வைச்சுக்குவோம்..!