‘குயின்’ யார் என்பது இன்னமும் முடிவாகவில்லையாம்..!

‘குயின்’ யார் என்பது இன்னமும் முடிவாகவில்லையாம்..!

சென்ற ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த படம் குயின். பாலிவுட் நடிகை கொங்கணா ரணாவத்தின் சிறப்பான நடிப்பில் அனைத்து மொழி மக்களையும் ரசிக்க வைத்தது அந்தப் படம்.

இப்போது அது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் மொழி மாற்றம் செயய்ப்படவுள்ளது. இதற்கான உரிமையை பிரபல நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

thiagarajan

தமிழில் கொங்கணா ரணாவத்தின் கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்து வருவதாகக் கூறினார். மற்ற டெக்னீஷியன்களும் இன்னமும் முடிவாகவில்லையாம்.. ஆனால் நிச்சயமாக இந்தப் படத்தை நான் தமிழில் உருவாக்குவேன் என்று உறுதியாகச் சொன்னார்.

இது குறித்து நேற்று நடைபெற்ற இது தொடர்பான பிரஸ்மீட்டில் அவர் வெளியிட்ட செய்தி இது :

queen-news

Our Score