கியூப் திரைப்பட வெளியீட்டுக்கான கட்டணம் 50 சதவிகிதம் குறைப்பு..!

கியூப் திரைப்பட வெளியீட்டுக்கான கட்டணம் 50 சதவிகிதம் குறைப்பு..!

தமிழகத்தில் இருக்கும் மொத்தத் தியேட்டர்களில் 800 தியேட்டர்களில் ‘கியூப்’ என்ற நிறுவனத்தின் சாப்ட்வேரை பயன்படுத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

தங்களது சாப்ட்வேரின் கீழ் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான திரையீட்டுக் கட்டணம் இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக கியூப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இது DCI & ECinema முறைகளுக்கும் பொருந்துமாம்.

ஹார்ட் டிஸ்க்குகளை டெலிவரி செய்யும் கட்டணம் மட்டுமே தயாரிப்பாளர்களிடத்தில் வசூலிக்கப்படுமாம்.

இந்த அறிவிப்பு தியேட்டர்கள் திறக்கும் நாளில் இருந்து இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதிவரையிலும் அமலில் இருக்குமாம்.

இது குறித்து அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

 

Our Score