பி.ஆர்.ஓ. யூனியனின் புதிய இணையத்தள துவக்க விழா..!

பி.ஆர்.ஓ. யூனியனின் புதிய இணையத்தள துவக்க விழா..!

பி.ஆர்.ஓ. யூனியன் என்று சொல்லப்படும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் தங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது. www.tamilcinethirai.com  என்ற அந்த இணையத்தளத்தின் துவக்க விழா நேற்று மாலை நுங்கம்பாக்கம், போர்பிரேம் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை சோனாவும், நடிகர் எஸ்.வி.சேகரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

துவக்க விழா புகைப்படங்கள் இங்கே :

Our Score