சினிமா பி.ஆர்.ஓ.க்கள் சங்கமான தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனில் அதன் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் போர் பிரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்து அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
Our Score