கோயம்பேடு ரோகிணி திரையரங்கின் உரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான ரோகிணி பன்னீர்செல்வத்தை எதிர்த்து சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ரோகிணி பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்து திரையுலகப் பிரமுகர்களை மிரட்டுவதும், அவர்களிடமிருந்து அடாவடியாகப் பணம் பிடுங்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்று புகார் கூறியிருக்கிறார்கள்.
இது பற்றி நேற்று மதியம் அடையாறு கணபதிராம் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
பின்பு அவர்கள் வெளியிட்ட அறிக்கை இதுதான் :
Our Score












