‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா
உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி,  பார்த்திபன், ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.
இந்த விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர்  இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் தளபதி பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.