“பாட்டு வரியை மாத்தியாச்சு; ஆள விடுங்க..” – விஜய் ஆண்டனி எஸ்கேப்பு..!

“பாட்டு வரியை மாத்தியாச்சு; ஆள விடுங்க..” – விஜய் ஆண்டனி எஸ்கேப்பு..!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் 'பூ' சசியின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் 'பிச்சைக்காரன்' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் "கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்.. தப்புத் தப்பா ஊசி போ்ட்டு சாவடிக்கிறான்.." என்கிற பாடல் வரிகள் எழுதப்பட்டிருப்பதை குறிப்பிட்டு சற்று நேரத்திற்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தோம்.

இப்போது இந்தப் பாடல் வரியை சற்று மாற்றி "கோட்டாவுல.." என்பதற்குப் பதிலாக "காசு கொடுத்து" என்று மாற்ரி பாடிவிட்டதாக படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை இது :

Vijay Antony Press Release

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் ஆண்டனிக்கு நன்றி..!