‘லிங்கா’ திரைப்படத்தின் நஷ்ட ஈடு விவகாரத்தில் திடீர் திருப்பமாக பட்டுக்கோட்டை நகர ரஜினி ரசிகர் மன்றத்தினர் விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு ஆதரவு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்து உதவும்படியும் ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
அவைகள் இங்கே :
Our Score