‘லிங்கா’ பட விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் வெளியிட்டிருக்கும் இரண்டாவது ஆவணம் இது.
மேட்டுப்பாளையம் நகரில் திரையிடப்பட்ட இரண்டு திரையரங்குகளிலும் காட்சிகளை ஒட்டு மொத்தமாக வாங்கியிருந்தனர் ரஜினி ரசிகர் மன்றத்தினர்.
முதல் நாளே போதுமான அளவு கூட்டம் வராததால் பணம் நஷ்ட்பட்டு நஷ்டப் பணத்தை திரும்ப கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
பின்பு தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்பு ரசிகர்களுக்கு பாக்கி பணம் செட்டில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதார கடிதங்களை விநியோகஸ்தர்கள் வெளியிட்டுள்ளனர்.
Our Score