‘மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை’ என்ற புதிய தமிழ்த் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, கில்டு அமைப்பின் தலைவர் ஹேம்நாக்பாபு, செயலாளர் ஜாகுவார் தங்கம், பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, முன்னாள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருந்துளசி பழனிவேல் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Our Score