உடல்நலக் குறைவால் நேற்று மாலை சென்னையில் காலமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ச் சினிமாத் துறையில் செய்த சாதனைப் பட்டியல் இது :
தயாரித்த படங்கள் – 26
கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் – 21
திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் – 35
கதை, திரைக்கதை எழுதிய படங்கள் – 3
கதை எழுதிய படங்கள் – 2
திரைக்கதை எழுதிய படங்கள் – 4
நடத்திய தயாரிப்பு நிறுவனங்கள்
மேகலா பிக்சர்ஸ்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கலைஎழில் கம்பைன்ஸ்
பூம்புகார் பிக்சர்ஸ்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
தயாரித்த திரைப்படங்கள்
1950 – நாம்
1956 – ரங்கோன்ராதா
1960 – குறவஞ்சி
1963 – காஞ்சித் தலைவன்
1964 – பூம்புகார்
1965 – பூமாலை
1965 – மறக்க முடியுமா?
1967 – வாலிப விருந்து
1967 – எங்கள் தங்கம்
1972 – பிள்ளையோ பிள்ளை
1973 – பூக்காரி
1975 – அணையா விளக்கு
1978 – வண்டிக்காரன் மகன்
1979 – ஆடு பாம்பே
1980 – அம்மாயி மொகுடு மாமகு யமுடு
1981 – மாடி வீட்டு ஏழை
1983 – இது எங்க நாடு
1984 – திருட்டு ராஜாக்கள்
1984 – காவல் கைதிகள்
1985 – குற்றவாளிகள்
1986 – காகித ஓடம்
1986 – பாலைவன ரோஜாக்கள்
1987 – புயல் பாடும் பாட்டு
1988 – பாசப்பறவைகள்
1988 – பாடாத தேனீக்கள்
1989 – பாசமழை
கலைஞர் பணியாற்றிய திரைப்படங்கள்
- ஜூபிடர் பிக்சர்ஸ் – ராஜகுமாரி – வசனம் – 11.04.46
- ஜுபிடர் பிக்சர்ஸ் – அபிமன்யு – வசனம் – 6.5.48
- ஜி.கோவிந்தன் அண்டு கம்பெனி – மருதநாட்டு இளவரசி – கதை, வசனம் – 02-04-50
- மாடர்ன் தியேட்டர்ஸ் – மந்திரிகுமாரி – கதை, வசனம், பாடல் – 24-06-50
- கணபதி பிக்சர்ஸ் – தேவகி – கதை, வசனம் – 21-06-51
- என்.எஸ்.கே. பிலிம்ஸ் – மணமகள் – திரைக்கதை, வசனம் – 15.8.51
- மாடர்ன் தியேட்டர்ஸ் – ஆடடெஜெனமா – கதை, திரைக்கதை – 24-11-51
- நேஷனல் பிக்சர்ஸ் – பராசக்தி – திரைக்கதை, வசனம், பாடல் – 17-10-52
- மதராஸ் பிக்சர்ஸ் – பணம் திரைக்கதை, வசனம் – 27-12-52
- ஜூபிடர்-மேகலா – நாம் – கதை, வசனம் – 05-03-53
- மாடர்ன் தியேட்டர்ஸ் திரும்பிப் பார் கதை, வசனம் – 10-07-53
- மனோகர் பிக்சர்ஸ் மனோகரா திரைக்கதை, வசனம் – 03-03-54
- மனோகர் பிக்சர்ஸ் மனோகரா (ஹிந்தி) திரைக்கதை – 22-03-54
- மனோகர் பிக்சர்ஸ் மனோகரா (தெலுங்கு) திரைக்கதை – 03-06-54
- பட்சிராஜா ஸ்டுடியோ மலைக்கள்ளன் திரைக்கதை, வசனம் – 22-07-54
- நேஷனல் புரொடக்ஷன்ஸ் அம்மையப்பன் கதை, வசனம் – 24-09-54
- நேஷனல் புரொடக்ஷன்ஸ் ராஜாராணி கதை, வசனம் – 25-02-56
- மேகலா பிக்சர்ஸ் ரங்கோன் ராதா திரைக்கதை, வசனம், பாடல் – 01-11-56
- நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி (தெலுங்கு) திரைக்கதை – 01-11-57
- கமால் பிரதர்ஸ் புதையல் கதை, வசனம் – 16-05-57
- மாடர்ன் தியேட்டர்ஸ் வீரகங்கணம் (தெலுங்கு) – 16-05-57
- சிவகாமி பிக்சர்ஸ் புதுமைப்பித்தன் கதை, வசனம் – 02-08-57
- மேகலா பிக்சர்ஸ் குறவஞ்சி கதை, வசனம், பாடல் – 04-03-60
- ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 01-07-60
- ஜூபிடர் பிக்சர்ஸ் அரசிளங்குமரி கதை, வசனம் – 01-01-61
- பிரசாத் மூவிஸ் தாயில்லா பிள்ளை திரைக்கதை, வசனம் – 18-08-61
- பிரசாத் மூவிஸ் இருவர் உள்ளம் திரைக்கதை, வசனம் – 29-03-63
- மேகலா பிக்சர்ஸ் காஞ்சித்தலைவன் கதை, வசனம், பாடல் – 26-10-63
- பூம்புகார் திரைக்கதை, வசனம், பாடல்
- மேகலா பிக்சர்ஸ் – பூமாலை கதை, வசனம், பாடல் – 23-10-65
- உமையாள் புரொடக்ஷன்ஸ் அவன் பித்தனா? திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66
- மேகலா பிக்சர்ஸ் மறக்க முடியுமா? திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66
- எஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ் மணிமகுடம் கதை, வசனம் – 09-12-66
- உமையாள் புரொடக்ஷன்ஸ் தங்கத் தம்பி கதை, வசனம் – 09-12-66
- மேகலா பிக்சர்ஸ் வாலிப விருந்து கதை, வசனம் – 02-06-67
- சுரேஷ் கம்பைன்ஸ் ஸ்திரீ ஜென்மா(தெலுங்கு) கதை, திரைக்கதை – 31-08-67
- மேகலா பிக்சர்ஸ் எங்கள் தங்கம் கதை – 09-10-70
- அஞ்சுகம் பிக்சர்ஸ் பிள்ளையோ பிள்ளை கதை, வசனம் – 23-07-72
- அஞ்சுகம் பிக்சர்ஸ் பூக்காரி தயாரிப்பு – 25-10-73
- அஞ்சுகம் பிக்சர்ஸ் அணையா விளக்கு கதை – 15-08-75
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் வண்டிக்காரன் மகன் திரைக்கதை, வசனம் – 30-10-78
- சிவலீலா சினி ஆர்ட்ஸ் நெஞ்சுக்கு நீதி கதை, வசனம், பாடல் – 27-04-79
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆடு பாம்பே கதை, வசனம் – 30-06-79
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் – அம்மாயி மொகுடு மாமகு யமுடு (தெலுங்கு) கதை, வசனம் – 20-11-80
- ஈவியார் பிக்சர்ஸ் குலக்கொழுந்து கதை, வசனம் – 23-01-81
- பூம்புகார் பிக்சர்ஸ் மாடி வீட்டு ஏழை திரைக்கதை, வசனம் – 22-08-82
- ஸ்ரீஅப்பன் பிலிம்ஸ் தூக்கு மேடை கதை, வசனம், பாடல் – 28-05-82
- கலைஎழில் கம்பைன்ஸ் இது எங்க நாடு தயாரிப்பு – 28-05-82
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் திருட்டு ராஜாக்கள் தயாரிப்பு – 02-03-84
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காவல் கைதிகள் தயாரிப்பு – 23-10-84
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் குற்றவாளிகள் தயாரிப்பு – 23-10-84
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காகித ஓடம் திரைக்கதை, வசனம் – 14-01-86
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாலைவன ரோஜாக்கள் திரைக்கதை, வசனம் – 01-11-86
- லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் நீதிக்குத் தண்டனை – 01-05-87
- முரசு மூவிஸ் ஓரே ரத்தம் கதை, வசனம், பாடல் – 08-05-87
- ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மக்கள் ஆணையிட்டால் திரைக்கதை, வசனம், பாடல் – 29-01-88
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசப் பறவைகள் திரைக்கதை, வசனம் – 29-04-88
- லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் இது எங்கள் நீதி திரைக்கதை, வசனம் பாடல் – 08-11-88
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாடாத தேனீக்கள் திரைக்கதை, வசனம், பாடல் – 08-11-88
- ஜி.பி.ஆர்ட் கம்பைன்ஸ் தென்றல் சுடும் திரைக்கதை, வசனம் – 10-03-89
- கமலசித்ரம் பொறுத்தது போதும் திரைக்கதை, வசனம் – 15-07-89
- மேனகா பிக்சர்ஸ் நியாயத் தராசு திரைக்கதை, வசனம் – 11-08-89
- பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசமழை கதை, வசனம் – 28-10-89
- திரைக்கூடம் காவலுக்குக் கெட்டிக்காரன் திரைக்கதை, வசனம் – 14-01-90
- பூமாலை புரொடக்ஷன்ஸ் மதுரை மீனாட்சி திரைக்கதை, வசனம், பாடல் – 24-02-93
- அனிதா பிலிம்ஸ் புதிய பராசக்தி திரைக்கதை, வசனம் – 23-03-96
- கண்ணம்மா திரைக்கதை, வசனம் – 04-02-2005
- மண்ணின் மைந்தன் திரைக்கதை, வசனம் – 05-03-2005
- பாசக்கிளிகள் திரைக்கதை, வசனம் பாடல் – 14-01-2006
- உளியின் ஓசை கதை, திரைக்கதை, வசனம்
- பெண் சிங்கம் கதை, திரைக்கதை, வசனம்
- பொன்னர் சங்கர் கதை, திரைக்கதை, வசனம்