ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘குறுக்கு வழி’.
‘சூப்பர் டூப்பர்’ படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்கம், ஒளிப்பதிவு – N.T.நந்தா, கலை இயக்கம் – ஆரோக்யராஜ், தயாரிப்பு நிர்வாகம் – K.K.S.ராஜா, தயாரிப்பு மேலாளர் – R.ஸ்வாமிநாதன், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
Our Score









