full screen background image

‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்

‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்

ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள  ‘சூப்பர் ஸ்டார்’  மம்முட்டியும்,  அனிமேஷன்  போஸ்டரை  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Presenting the Official Teaser of “Kurangu Bommai”, Written & Directed by Nithilan ; starring Vidharth, Bharathiraja, Delna Davis.

Cast : Vidharth, Bharathiraja, Delna Davis, P.L.Thenappan, Elango Kumaravel, Ganja Karuppu.
Written & Directed by : Nithilan
Music: B. Ajaneesh Loknath
Editor : Abhinav Sundar Nayak
Cinematographer : N.S Udhayakumar
Dialogues : Madonne Ashwin
Lyrics : Na Muthukumar
Production : Shreyasree Movies LLP
Music On U1 Records
Digital Partner : Divo

Our Score