இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் தெலுங்கு திரையுலக வாழ்க்கை..!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் தெலுங்கு திரையுலக வாழ்க்கை..!

கதை – 16 படங்கள்

இயக்கம் – 12 படங்கள்

திரைக்கதை, இயக்கம் – 3 படங்கள்

கதை, திரைக்கதை, இயக்கம் – 9 படங்கள்

———————————-

1966

 1. உறந்தகாலு ஒஸ்து நாரு ஜாக்ரகா (நாணல்)        – கதை

1968

2.  பலே கோடலு (பாமா விஜயம்) – கதை, திரைக்கதை, இயக்கம்

3.   சுகதுக்காலு (மேஜர் சந்திரகாந்த்) – கதை

1969

4. சத்யகாலப்புசத்யா (பத்தாம்பசலி) – கதை, திரைக்கதை, இயக்கம்

5.  சிரஞ்சீவி (நீர்க்குமிழி) – கதை

6.  சம்பாரல்லாராம் பாபு (எதிர்நீச்சல்) – கதை

1971

 7.  பொம்மா பொருசா (பூவா தலையா) – கதை, திரைக்கதை, இயக்கம்

 8.         முகாப்ரேமா (தாமரை நெஞ்சம்) – கதை

 1974

 9.         ஜீவிதரங்கம் (அரங்கேற்றம்) – கதை

1976

10.  அந்துலேனிகதா (அவள் ஒரு தொடர்கதை) – திரைக்கதை, இயக்கம்

11.   தூர்ப்பு படமாரா (அபூர்வ ராகங்கள்) – கதை

1978

12.       மரோசரித்ரா – கதை, திரைக்கதை, இயக்கம்

1979

13. அந்த மைனா அனுபவம் (நினைத்தாலே இனிக்கும்)  – இயக்கம்

14.   குப்பேடு மனசு (நூல்வேலி)  – திரைக்கதை, இயக்கம்

15.   இதிகதகாது  (அவர்கள்) – திரைக்கதை, வசனம்

1981

16. ஆகலி ராஜ்யம் (வறுமையின் நிறம் சிகப்பு)  – கதை, திரைக்கதை, இயக்கம்

17.   அந்தவாலு மீகு ஜோக்கர்லு  – கதை, திரைக்கதை, இயக்கம்

18. தொலிக்கோடி கூசிந்தி (எங்க ஊர் கண்ணகி) –   கதை, திரைக்கதை, இயக்கம்

19.       47 ரோஜுலு (47 நாட்கள்) – திரைக்கதை, இயக்கம்

1983

20. கோகிலம்மா (அவள் தமிழச்சி) – கதை, திரைக்கதை, இயக்கம்

1987

21. ருத்ரவீணா (உன்னால் முடியும் தம்பி) – கதை, திரைக்கதை, இயக்கம்

 

Our Score