இயக்குநர் கே. பாலசந்தரின் ஹிந்தி திரையுலக படைப்புகள்..

இயக்குநர் கே. பாலசந்தரின் ஹிந்தி திரையுலக படைப்புகள்..

கதை – 4 படங்கள்

1965

1.         ஊஞ்சே லாக் (மேஜர் சந்திரகாந்த்)  – கதை

1968

2.         தீன் பஹீராணியன் (பாமா விஜயம்) – கதை

1971

3.         லக்கோன் மே ஏக் (எதிர்நீச்சல்) – கதை

4.         மைன் சுந்தெர் உறன் (பத்தாம்பசலி) – கதை

கதை, திரைக்கதை, இயக்கம்  – 5 படங்கள்

1974

5. ஆய்னா (அரங்கேற்றம்) – கதை, திரைக்கதை, இயக்கம்

1981

6.  ஏக் துஜே கலியே (மரோசரித்ரா) – கதை,                                       திரைக்கதை, இயக்கம்

1983

7. ஜராகி ஜிந்தகி (வறுமையின் நிறம் சிகப்பு) – கதை, திரைக்கதை, இயக்கம்

1984

8. ஏக் நை பஹேலி (அபூர்வ ராகங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம்

1992

9.  திலோன்கா ரிஷ்டா (புதுப்புது அர்த்தங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம் 

Our Score