காலா படத்தின் இசை வெளியீட்டு விழா…!

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா…!

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகைகள் ஈஸ்வரி ராவ், சாக்சி அகர்வால் உள்ளிட்ட திரைப்படக் குழுவினரும், ரஜினியின் குடும்பத்தினரும், ரஜினி ரசிகர் மன்றத்தின் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.