சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இன்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான அணியில் போட்டியிட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் 469 பேர். தேர்தலில் வாக்களித்தவர்கள் 359 பேர்.
வாங்கிய வாக்கு விவரம் :
தலைவர் :
கே.ராஜன் – 230
திருவேங்கடம் – 124
செல்லாத ஓட்டு – 5
செயலாளர் :
கே.காளையப்பன் – 186
ஸ்ரீராம் – 109
அல்டாப் – 53
செல்லாத ஓட்டு – 11
துணைத் தலைவர் :
எஸ்.நந்தகோபால் – 196
அனந்த் – 154
செல்லாத ஓட்டு – 9
பொருளாளர் :
பி.முரளி – 176
சஞ்சய் லால்வானி – 175
செல்லாத ஓட்டு – 8
இணைச்செயலாளர் :
சாய் என்கிற சாய்பாபா – 199
ராஜகோபால் – 147
செல்லாத ஓட்டு – 13
செயற்குழு உறுப்பினர்கள்
மெட்ரோ ஜெயகுமார்
கிருஷ்ணன்
சந்திரன்
பிரபு ராம்பிரசாத்
தியாகு
பன்னீர்செல்வம்
மனோகர்
சொக்கலிங்கம்
ஆனந்தன்
சுதாகர்
கிருஷ்ணமூர்த்தி
ராஜா ரகீம்
குரோம்பேட்டை பாபு
ஏ.ஜி.ரகுபதி
கருணாகரன்
நானி செல்வம்
ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.