full screen background image

‘ஜிகர்தண்டா’ திரைப்படம் தள்ளிப் போனது ஏன்..? தயாரிப்பாளரின் அறிக்கை..!

‘ஜிகர்தண்டா’ திரைப்படம் தள்ளிப் போனது ஏன்..? தயாரிப்பாளரின் அறிக்கை..!

வரும் வெள்ளியன்று வெளியாகவிருந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் கதிரேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான் :

jigarthanda-press-explaining-letter

Our Score