நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறது. இது அவர்களின் தயாரிப்பில் உருவாகும் 27-வது படமாகும். இதனை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதன் பூஜை நேற்று லட்சு்மி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score