Song: Ilayathalapathy Rasigan Daa
Music: Guru Kalyan
Lyrics: Palani Bharathi
Singers: Guru
Dancers: Step Up Thamizh Pasanga
Dance Director: Senthil Kumar (Coimbatore)
Chorus: Karthick, Abhishek Ragunathan, Nowshath Hussain, Vijay Fans
Song Mixed by: Kalyan
Mastered at: SAudio, USA
Lyrics:
ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன்டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன்டா
ஏ கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்
நல்ல பிள்ளையாய் நாட்டுக்காக உழைப்போம்
வாழும் தமிழ் ஆளும் கலை காட்டும் இவன் முகம்தான்
நீதி எது ஞாயம் எது கேட்கும் அவன் குரல்தான்
அழகிய தமிழ் மகன் இளையதளபதி படைதான்
ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன்டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன்டா
பொறி தெறிக்கும் வெடி வெடிக்கும்
இவன் பெயரை சொன்னாலே
குழந்தைகளும் இளைஞர்களும்
அணிவகுப்பார் பின்னாலே
உண்மையின் அணை இவன்
பெண்மையின் துணை இவன்
தமிழனின் தலைமகன்
இவனுக்கு இணை எவன்?
அழகிய தமிழ் மகன் இளையதளபதி படைதான்
ரசிகன் ரசிகன் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன்டா
ரசிகன் ரசிகன் ரசிகன்
இளைய தளபதி தளபதி ரசிகன்டா