ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சக்கரவர்த்தியின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இது விபத்து பகுதி’.
இந்தப் படத்தில் தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், படத் தொகுப்பு – ஆண்டோ ராயன், சண்டை இயக்கம் – மின்னல் முருகன், நடன இயக்கம் – ஜோ மதி, கலை சுந்தர்ராஜன், ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – விஜய் திருமூலம்.
இத்திரைப்படம் சஸ்பென்ஸ், ஹாரர் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Our Score