தமிழக அரசு மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் மொழியை பரப்புரை செய்யும்வகையில் தமிழில் தலைப்பு வைத்தும், தமிழ்க் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்லும்வகையில் கதையம்சத்துடன் கூடிய திரைப்படங்களுக்கு மான்யம் வழங்கி வருகிறது.
இந்த மான்யத்தை கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசு தரவில்லை. இப்போது கடந்த 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து வருட வாரியாக மான்யம் பெற தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது.
அதன் முழு பட்டியல் இங்கே :
Our Score