பெப்சி தொழிலாளர்கள் கேட்கும் பயணப்படி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையொட்டி பெப்சி தொழிலாளர்கள் அல்லாமல் தயாரிப்பாளர்கள் விருப்பப்படி தங்களுக்கான தொழிலாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் நேற்றைக்கு ஒரு முடிவெடுத்தது.
இது பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்தனர்.
அதோடு, தயாரிப்பாளர்களின் நேற்றைய முடிவை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அந்த முடிவை தயாரிப்பாளர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
Our Score