இந்திய அரசின் மூலமாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் Recognition of Prior Learning (RPL) மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு இருக்கின்ற இலவச கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வுதியம் பெற வேண்டி மத்திய கப்பல், நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு.G.சிவா அவர்கள் கோரிக்கை மனு வழங்கினார்.
Our Score