full screen background image

பெப்சி-தயாரிப்பாளர்கள் சங்கம்-ஊதிய உயர்வு ஒப்பந்தம்-கூட்டறிக்கையின் விவரம்…!

பெப்சி-தயாரிப்பாளர்கள் சங்கம்-ஊதிய உயர்வு ஒப்பந்தம்-கூட்டறிக்கையின் விவரம்…!

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இதன்படி பெப்சியில் இணைந்துள்ள 23 சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய ஒப்பந்தம் 2025-ம் வருடம் மார்ச் 9-ம் தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும்.

இந்த ஊதிய விகிதங்கள் பற்றி பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது.

 

 
 
Our Score