சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள 467 பேரில் 327 பேர் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி 12 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.
வெற்றி பெற்றவர்கள் விவரம் :
தலைவர்
கே.ராஜன் 236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
செயலாளராக
கலைப்புலி சேகரன் 210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணைத் தலைவராக
அந்தோணி தாஸ் 197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
பொருளாளராக
தருண்குமார் 179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
துணை செயலாளராக
நந்தகோபால் 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்களாக
சந்திரன்
பன்னீர்செல்வம்
சுகவனம்
கிருஷ்ணமூர்த்தி
கருணாகரன்
ராஜேஷ்வரி
சுதாகர்
ராஜா ரகீம்
சுரபி மோகன்
தியாகு
குரோம்பேட்டை பாபு
ஏ. வி. அரசு
பிரபு (எ) ராம்பிரசாத்
சொக்கலிங்கம்
ரகுபதி
பெல் ஆர்ட்ஸ் மணி
ஆகிய 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.









