இயக்குநர் விஜய்-நடிகை அமலாபால் திருமண நிச்சயத்தார்த்தம் இன்று காலை கொச்சியில் உள்ள st Jude church-ல் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரமும், இயக்குநர் அஜயன்பாலாவும், குட்டிப் பொண்ணு சாராவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிச்சயத்தார்த்த பார்ட்டி தற்போது கொச்சி, நெடும்பச்சேரியில் உள்ள Siyal Auditorium-ல் நடைபெற்று வருகிறது. இதில் மலையாள, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வருகிறார்கள்.
இன்று காலை சர்ச்சில் கிறித்துவ முறைப்படி நடந்த திருமண நிச்சயத்தார்த்த விழாவின் புகைப்படங்கள் :
Our Score