full screen background image

ஏ.ஆர்.முருகதாஸின் சீடர் அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை..!

ஏ.ஆர்.முருகதாஸின் சீடர் அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை..!

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான ராஜூ கணபதி இயக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் வைபவ், நடிகை லாவண்யா திரிவேதி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Our Score