வேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ளார்.
‘மூனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த இயக்குநர் ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது. கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
Our Score