காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழர்களின் உடமைகள் எரிக்கப்படுவதுமாக வன்முறைகள் நிகழ்ந்து வருவதை இயக்குநர் இமயம் பாரதிராஜா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதே நிலைமை நீடித்தால் தமிழகம் இந்தியாவிற்குள் இருப்பதா வேண்டாமா என்கிற கேள்வியை எழுப்ப வேண்டி வரும் என்று மத்திய, மாநில அரசுகளை கடுமையாக எச்சரித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
Our Score












