தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பிறகு தனுஷ் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்திற்குப் பின்பு வெற்றிமாறனுடன் தனுஷ் இணையும் 3-வது படம் இது. இதற்கும் வேல்ராஜ்தான் ஒளிப்பதிவு.. படத்தின் பெயரை ‘வேஙகைசாமி’ என்று வைத்திருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஸ்டூடியோஸ் சார்பில் தானே தயாரிக்க இருக்கிறார்..
மற்ற டெக்னீஷியன்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!
Our Score